இளைய தளபதி விஜய்
விஜய் இவர் ஜின் 22 1974ல் பிறந்தார். இவரின் தந்தை எஸ்.எ. சந்திரசேகர் திரைபட இயக்குநர், அம்மா ஷோபா திரைபட பாடகர், விஜய்க்கு ஒரு தங்கை வித்யா இவர் 2 வயதில் இறந்து விட்டர் . விஜய் மிக சுறுசுறுப்பான பையன் எனவும் அவரது தங்கை மறைந்த பின்னர் அமைதியாக மாறி விட்டர் எனவும் அவரது அம்மா ஷோபா கூறினர்.விஜய் சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக 1984ல் வெற்றி என்னும் திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். பின்னர் இவரது அப்பா இயக்கிய நிறைய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளது. ரஜனியுடன் நான் சிகப்பு மனிதன் படத்திலும் நடித்துள்ளர். விஜய் அவர்கள் பள்ளி பருவத்தை சென்னை கோடம்பாக்கத்தில் படித்துள்ளார். பின்னர் கல்லூரி சிறிது காலம் சென்று நிறுத்திவிட்டர் . பின்னர் 18 வயதில் 1992ல் நாளைய திர்ப்பு படத்தில் அவரது அப்பா இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இவர் அப்பா இயக்கிய அதிக படங்களில் நடித்துள்ளார். செந்தூர் பாண்டி படத்தில் விஜய்காந்துடன் நடித்துள்ளார். பின்னர் ரசிகன் படத்தில் இளைய தளபதி என்றும் அழைக்கப் பட்டது. பின்னர் பூவே உனக்காக என்னும் படம் விஜயின் திருப்புமுனையாக அமைந்தது.இந்த படத்தை 1996ல் விக்ரமன் இயக்கினார். வ விஜயின் 10 வது திரைபடம் வசந்த வாசல், ஆகும். பின்னர் மாண்புமிகு மாணவன் , செல்வா, காலவெல்லம் காத்திருபேண், லவ் டூ டே, போன்ற படங்களிலும், நடித்துள்ளார். காதலுக்கு மரியாதை படத்தில் நடித்ததர்க்கு சிறந்த தமிழ் நாட்டு மாநில விருது வழங்கப்பட்டது. இவர் இந்தியா டுடே எடிசன் விருது, விஜய் விருது, என 50 க்கும் மேற்பட்ட விருதுகள் வங்கியுள்ளார். விஜய் பின்னணிப் பாடகராக பம்பாய் சிட்டி 1994ல் முதல் பாடல் பாடியுள்ளார். இதுவரை 32 பாடல்கள் பாடியுள்ளார்.நடிப்பு மற்றும் பாடல்கள் தவிர இவர் ஒரு சிறந்த நடனம் ஆடுபவரும் ஆவார். இவரது படங்கள் நல்ல வரவேற்பு தொடங்கும்.விஜய் இலங்கைத் தமிழரான சங்கிதா சொர்ணலிங்கத்தை 25 வயது 1999 அன்று மணந்தார். இவர்களது திருமணம் இந்து மற்றும் கிறிஸ்துவ ஆகிய இரு முறைப்படியும் நடந்தது.இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2000 ஆண்டு பிறந்த சஞ்சய் என்ற மகன் மற்றும் 2005ல் சென்னையில் பிறந்த திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளர் சஞ்சய் தனது தந்தையின் வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். திவ்யா சாஷா தெறி படத்தில் சிறிய தோற்றத்தில் நடித்துள்ளர். விஜய் மக்கள் இயக்கம் முலம் பல நன்மைகளை செய்துள்ளார். மேலும் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ளார். இப்போது 63 படம் அட்லி இயக்கத்தில் நடிக்கின்றார். கடைசியாக தீபாவளிக்கு ரிலிஸ் அன சர்கார் பல இன்னல்களை கடந்து சாதனை படைத்துள்ளது. விஜய் அரசியல் வருவதற்கான சில அறிகுறிகள் இருந்தாலும் அதிகார பூர்வமாக அறிவிக்கவில்லை
Saturday, 22 December 2018
Monday, 17 December 2018
யாதவ குலம்
யாதவர் வரலாறுயாதவர்கள்
யாதவர்கள் மிக பழமையான தமிழ் சமுகம் என்பதை விட இந்தியா சமுகம் ஆகும். தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளிலும் இந்தியாவில் தெலுங்கு யாதவ் என ஆந்தாராவிலும் குஜராத் ஹரியானா மஹராஷ்ரா என அனைத்து மாநிலங்களிலும் பரவலாக உள்ளனர். யாதவர்கள் தமிழ் நாட்டில் இடையன், கோனார், ஆயர் எனவும் குறிப்பாக யாதவர் எனவும் அழைக்கப்படுகிறது கோனார் என்பது கோ என்பது அரசன் என குறிக்கும் இந்த சமுகம் பழங்காலத்தில் செல்வம் மிக்க ஒருு சமுகம் ஆகும். இவர்கள் முல்லை நிலத்தில் வாழ்ந்து வந்தவர்கள் இது காடுமும் காடு சார்ந்த இடம் இவர்கள் குல தொழில் ஆடு, மாடு மேய்த்தல், விவசாயம் குல தொழில், யது குலம் என பொது வாக அழைக்கப்படும். இவர்கள் பெரும் செல்வம் இட்டியது கால்நடை வளர்ப்பது பழங்காலத்தில் கால்நடை வளர்ப்பவர்கள் செல்வத்தர்களாக இருந்தனர். ஆகையால் யதுகுல மக்கள் செழிப்பாக வளர்ந்தனார். யாதவ வம்ச மன்னர்கள் பல பேர் ஆட்சி செய்தனார் ஆகையால் கோகுலம் என அழைக்கப்பட்டது. ( கோ+ குலம் = அரசர் + குலம்) என அர்த்தம். யாதவர் குலத்தில் ஸ்ரீ பகவான் கிருஷ்ணன் பிறந்தர் என்பதை எக்குலத்திிற்கும் கிடைக்காத சிறப்பு. பகவான் கண்ணன் ஹம்சன் னை வதம் செய்வதற்கு யாதவ குலத்தில் பிறந்தார் கிருஷ்ணன் இவர்களின் குல தெய்வம் ஆகும் வருடந்தோரும் கிருஷ்ண ஜெய்ந்தி மிக விமர்ச்சியாக யாதவ வம்சத்தினார் வழிபடுவர்கள் பானை உடைத்தல், போன்ற விளையாட்டுுகளும் நடைபெறும் பெரும்பாலும் தென் மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடாப்படும். யாதவர் குலத்தில் பிறப்பதர்க்கு பெருமை பட வேண்டும். ( மேலும் எறு தழுவுதல் ஜல்லிிகட்டு போன்ற விளையாட்டு இவர்கள் தோன்றி வைத்ததே ஆனால் இதை பற்றிய திரைபடம் எடுக்கும் போதோ அல்லது ஜல்லிகட்டு பற்றி பேசும் போதோ அதை தோன்றி வைத்த யாதவ சமுகத்தை பற்றி பேசுவது இல்லை கூறுவது இல்லை .ஆனால் தமிழ் நாட்டின் பாரம்பரிய விளையாட்டு என கூறப்படும் ஜல்லி கட்டு முல்லை நிலத்தில் வாழ்ந்த யாதவர்களுக்கு சொந்தமானது ஆகும்.
யாதவர்கள் மிக பழமையான தமிழ் சமுகம் என்பதை விட இந்தியா சமுகம் ஆகும். தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளிலும் இந்தியாவில் தெலுங்கு யாதவ் என ஆந்தாராவிலும் குஜராத் ஹரியானா மஹராஷ்ரா என அனைத்து மாநிலங்களிலும் பரவலாக உள்ளனர். யாதவர்கள் தமிழ் நாட்டில் இடையன், கோனார், ஆயர் எனவும் குறிப்பாக யாதவர் எனவும் அழைக்கப்படுகிறது கோனார் என்பது கோ என்பது அரசன் என குறிக்கும் இந்த சமுகம் பழங்காலத்தில் செல்வம் மிக்க ஒருு சமுகம் ஆகும். இவர்கள் முல்லை நிலத்தில் வாழ்ந்து வந்தவர்கள் இது காடுமும் காடு சார்ந்த இடம் இவர்கள் குல தொழில் ஆடு, மாடு மேய்த்தல், விவசாயம் குல தொழில், யது குலம் என பொது வாக அழைக்கப்படும். இவர்கள் பெரும் செல்வம் இட்டியது கால்நடை வளர்ப்பது பழங்காலத்தில் கால்நடை வளர்ப்பவர்கள் செல்வத்தர்களாக இருந்தனர். ஆகையால் யதுகுல மக்கள் செழிப்பாக வளர்ந்தனார். யாதவ வம்ச மன்னர்கள் பல பேர் ஆட்சி செய்தனார் ஆகையால் கோகுலம் என அழைக்கப்பட்டது. ( கோ+ குலம் = அரசர் + குலம்) என அர்த்தம். யாதவர் குலத்தில் ஸ்ரீ பகவான் கிருஷ்ணன் பிறந்தர் என்பதை எக்குலத்திிற்கும் கிடைக்காத சிறப்பு. பகவான் கண்ணன் ஹம்சன் னை வதம் செய்வதற்கு யாதவ குலத்தில் பிறந்தார் கிருஷ்ணன் இவர்களின் குல தெய்வம் ஆகும் வருடந்தோரும் கிருஷ்ண ஜெய்ந்தி மிக விமர்ச்சியாக யாதவ வம்சத்தினார் வழிபடுவர்கள் பானை உடைத்தல், போன்ற விளையாட்டுுகளும் நடைபெறும் பெரும்பாலும் தென் மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடாப்படும். யாதவர் குலத்தில் பிறப்பதர்க்கு பெருமை பட வேண்டும். ( மேலும் எறு தழுவுதல் ஜல்லிிகட்டு போன்ற விளையாட்டு இவர்கள் தோன்றி வைத்ததே ஆனால் இதை பற்றிய திரைபடம் எடுக்கும் போதோ அல்லது ஜல்லிகட்டு பற்றி பேசும் போதோ அதை தோன்றி வைத்த யாதவ சமுகத்தை பற்றி பேசுவது இல்லை கூறுவது இல்லை .ஆனால் தமிழ் நாட்டின் பாரம்பரிய விளையாட்டு என கூறப்படும் ஜல்லி கட்டு முல்லை நிலத்தில் வாழ்ந்த யாதவர்களுக்கு சொந்தமானது ஆகும்.Tuesday, 11 December 2018
அகஸ்தியர்
அகஸ்தியர்அகஸ்தியர் வரலாறு
இவரின் சிறப்பு பெயர்கள் குடமுனி, பொதிகை முனி, கும்பமுனி திருமுனி, பெரிய முனி, மாமுனி, மாதவ முனி,என பல சிறு பெயர்கள் உண்டு. குடத்தில் பிறந்த தாள் குடமுுனி எனவும் பொதிகை மலைப் பகுதியான திருநெல்வேலி மாவட்டத்தில் வாழ்ந்தார் அதனால் பொதிகை முனி எனவும் இவர் முனிவர்களில் முதன்மைையானவர் அதனால் பெரிய முனி எனவும் மாமுனி என்பது முனிவர்களின் குரு அகையால் அப்பெயர் கூறப்படுகிறது. அகஸ்தியர் மனைவி பெயர் லோபா முத்திரை ஆகும். இவர் 18 முனிவர்களில் முதன்மைையானவர். இவர் 30க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளர். அகஸ்தியர் 16 நூற்றாண்டு சார்ந்தவர் இந்து கடவுளை போல திய சக்திகளை எதிர்ந்தவர் இவர் சித்த மருந்துவத்தில் சிறந்து விளங்கிியவர். தமிழில் புலமை பெற்றவர் இலக்கன இலக்கியங்களை நன்கு அறிந்தவர் இவர் 12க்கு மேற்பட்டவருக்கு குருவாக விளங்கினர் சிவன் பெருமான் திருமணத்தை காண மக்கள் வடதிசைக்கு சென்றுனர் பின்னர் பூமியின் நிலையை சமன்படுத்த பொதிகை மலை சென்றார் என கூறப்படுகிறது இவர் தமிழில் இலக்கியம் புராணம் மருத்துவம் கலை என சிறந்து விளங்கிினார் அகஸ்தியர் அருவியில் இருவருக்கு என ஒரு அமைக்கப் பட்டுள்ளது அகஸ்திியர் வைத்திய காவியம் 1500 என்னும் நூல் தமிழ் பல்கலைை கழக ஒலை சுவடி ஆராய்ச்சிியாளர் முலம் 7 ஒலை சுவடிகள் முலம் மருந்து வ குறிப்பு எழுதப்பட்டுள்ளது. மனித குலத்திற்கு வரும் 4000 க்கு மேற்பட்ட நோய்கள் மற்றும் கொடிய நோய்களுக்கு மருத்துவம் அறிந்தவர். அகத்தியர் வாழ்ந்த பொதிகை மலை மேற்கு தொடர்ச்சி மலையை சார்ந்தது .இங்கு 1000க்கு மேற்பட்ட முலிகை களும் அதிக புலிகள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இவர் 12 ஆண்டு தண்ணீர் மிதந்தபடி தியானம் செய்து அதிக சக்தியை பெற்றவர்.
இவரின் சிறப்பு பெயர்கள் குடமுனி, பொதிகை முனி, கும்பமுனி திருமுனி, பெரிய முனி, மாமுனி, மாதவ முனி,என பல சிறு பெயர்கள் உண்டு. குடத்தில் பிறந்த தாள் குடமுுனி எனவும் பொதிகை மலைப் பகுதியான திருநெல்வேலி மாவட்டத்தில் வாழ்ந்தார் அதனால் பொதிகை முனி எனவும் இவர் முனிவர்களில் முதன்மைையானவர் அதனால் பெரிய முனி எனவும் மாமுனி என்பது முனிவர்களின் குரு அகையால் அப்பெயர் கூறப்படுகிறது. அகஸ்தியர் மனைவி பெயர் லோபா முத்திரை ஆகும். இவர் 18 முனிவர்களில் முதன்மைையானவர். இவர் 30க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளர். அகஸ்தியர் 16 நூற்றாண்டு சார்ந்தவர் இந்து கடவுளை போல திய சக்திகளை எதிர்ந்தவர் இவர் சித்த மருந்துவத்தில் சிறந்து விளங்கிியவர். தமிழில் புலமை பெற்றவர் இலக்கன இலக்கியங்களை நன்கு அறிந்தவர் இவர் 12க்கு மேற்பட்டவருக்கு குருவாக விளங்கினர் சிவன் பெருமான் திருமணத்தை காண மக்கள் வடதிசைக்கு சென்றுனர் பின்னர் பூமியின் நிலையை சமன்படுத்த பொதிகை மலை சென்றார் என கூறப்படுகிறது இவர் தமிழில் இலக்கியம் புராணம் மருத்துவம் கலை என சிறந்து விளங்கிினார் அகஸ்தியர் அருவியில் இருவருக்கு என ஒரு அமைக்கப் பட்டுள்ளது அகஸ்திியர் வைத்திய காவியம் 1500 என்னும் நூல் தமிழ் பல்கலைை கழக ஒலை சுவடி ஆராய்ச்சிியாளர் முலம் 7 ஒலை சுவடிகள் முலம் மருந்து வ குறிப்பு எழுதப்பட்டுள்ளது. மனித குலத்திற்கு வரும் 4000 க்கு மேற்பட்ட நோய்கள் மற்றும் கொடிய நோய்களுக்கு மருத்துவம் அறிந்தவர். அகத்தியர் வாழ்ந்த பொதிகை மலை மேற்கு தொடர்ச்சி மலையை சார்ந்தது .இங்கு 1000க்கு மேற்பட்ட முலிகை களும் அதிக புலிகள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இவர் 12 ஆண்டு தண்ணீர் மிதந்தபடி தியானம் செய்து அதிக சக்தியை பெற்றவர்.Monday, 10 December 2018
திருநெல்வேலி வரலாறு
திருநெல்வேலி வரலாறு திருநெல்வேலி வரலாறு

நெல்லை என குறு பெயர் சூட்டி அழைக்கபடுகிறது
இது மிகப் பெரிய மாநகரம் விளங்குகிறது. 16 ஆம் நூற்றாண்டில் இதன் பெயர் வணுவனம் என அழைக்கப்பட்டது. வணு என்பதன் பொருள் முங்கில் ஆகும். அக்காலத்தில் முங்கில் மரம் அதிகமாக காணப்பட்டதாலும் அதன் தோற்றம் காடு போன்று இருப்பதை சூட்டி காட்டும் விதம் வணுவனம் என அழைக்கப்பட்டது. திருநெல்வேலி பெயர் மாற காரணம். பாண்டியர் காலத்தில் சிவன் பக்த்தன் செய்யும் வழிபாடு சோதனை செய்வதற்காக அவன் சொந்தகளை இழக்க செய்தார். மிண்டும் சிவன் அருளை வேண்டி பணிவனை செய்தார். அந்த பக்தன் தாமிரபரணி ஆற்றில் குளிக்க செல்லும் போது நெல்மணிகளை வெயில் காய வைத்து சென்றார். பின்னர் மழை பேய தொடங்கின நெல் மழையில் நனையமால் மாற்ற இடங்களில் மழை பெய்தது. இதை பாண்டிய அரசனிடம் எடுத்துரைத் தான் அப்போது நெல்வேலி என அழைத்து காலபோக்கில் திரு என மரியாதையுடன் திருநெல்வேலி என அழைக்கப்படுகிறது நெல்லை மாவட்டத்தில் இருந்து 1985 ஆம் ஆண்டு தூத்துக்குடி என ஒரு பகுதி பிரிக்கப்பட்டு உள்ளது. திருநெல்வேலி மக்கள் தமிழின் மிக பழைமையான வார்த்தைகள் உபயோகிக்கின்றன மற்ற மக்கள் விட அதிக வார்த்தை களை உபயோகம் செய்கின்றன நெல்லையை தென் தமிழகத்தின் ஆகஸ்போர்ட் எனவும் குறப்படுகிறது மற்ற தமிழ் மாவட்டத்தை காண்டிலும் காலச்சாரத்தை பின்பற்று கின்றன. ஆங்கில யர்களை எதிர்த்து போரடிய பெரும் மனிதர்கள் தென் மாவட்டங்களான திருநெல்வேலி சேர்ந்தவர் அதிகமாவர்.திருநெல்வேலி வரலாறு
திருநெல்வேலி வரலாறு திருநெல்வேலி வரலாறு
![]() |
| நெல்லை என குறு பெயர் சூட்டி அழைக்கபடுகிறது |
இது மிகப் பெரிய மாநகரம் விளங்குகிறது. 16 ஆம் நூற்றாண்டில் இதன் பெயர் வணுவனம் என அழைக்கப்பட்டது. வணு என்பதன் பொருள் முங்கில் ஆகும். அக்காலத்தில் முங்கில் மரம் அதிகமாக காணப்பட்டதாலும் அதன் தோற்றம் காடு போன்று இருப்பதை சூட்டி காட்டும் விதம் வணுவனம் என அழைக்கப்பட்டது. திருநெல்வேலி பெயர் மாற காரணம். பாண்டியர் காலத்தில் சிவன் பக்த்தன் செய்யும் வழிபாடு சோதனை செய்வதற்காக அவன் சொந்தகளை இழக்க செய்தார். மிண்டும் சிவன் அருளை வேண்டி பணிவனை செய்தார். அந்த பக்தன் தாமிரபரணி ஆற்றில் குளிக்க செல்லும் போது நெல்மணிகளை வெயில் காய வைத்து சென்றார். பின்னர் மழை பேய தொடங்கின நெல் மழையில் நனையமால் மாற்ற இடங்களில் மழை பெய்தது. இதை பாண்டிய அரசனிடம் எடுத்துரைத் தான் அப்போது நெல்வேலி என அழைத்து காலபோக்கில் திரு என மரியாதையுடன் திருநெல்வேலி என அழைக்கப்படுகிறது நெல்லை மாவட்டத்தில் இருந்து 1985 ஆம் ஆண்டு தூத்துக்குடி என ஒரு பகுதி பிரிக்கப்பட்டு உள்ளது. திருநெல்வேலி மக்கள் தமிழின் மிக பழைமையான வார்த்தைகள் உபயோகிக்கின்றன மற்ற மக்கள் விட அதிக வார்த்தை களை உபயோகம் செய்கின்றன நெல்லையை தென் தமிழகத்தின் ஆகஸ்போர்ட் எனவும் குறப்படுகிறது மற்ற தமிழ் மாவட்டத்தை காண்டிலும் காலச்சாரத்தை பின்பற்று கின்றன. ஆங்கில யர்களை எதிர்த்து போரடிய பெரும் மனிதர்கள் தென் மாவட்டங்களான திருநெல்வேலி சேர்ந்தவர் அதிகமாவர்.திருநெல்வேலி வரலாறு
Subscribe to:
Posts (Atom)
