Saturday, 22 December 2018

இளைய தளபதி விஜய் வரலாறு

இளைய தளபதி விஜய்
விஜய் இவர் ஜின் 22 1974ல் பிறந்தார். இவரின் தந்தை எஸ்.எ. சந்திரசேகர் திரைபட இயக்குநர், அம்மா ஷோபா திரைபட பாடகர், விஜய்க்கு ஒரு தங்கை வித்யா இவர் 2 வயதில் இறந்து விட்டர் . விஜய் மிக சுறுசுறுப்பான பையன் எனவும் அவரது தங்கை மறைந்த பின்னர் அமைதியாக மாறி விட்டர் எனவும் அவரது அம்மா ஷோபா கூறினர்.விஜய் சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக 1984ல் வெற்றி என்னும் திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். பின்னர் இவரது அப்பா இயக்கிய நிறைய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளது. ரஜனியுடன் நான் சிகப்பு மனிதன் படத்திலும் நடித்துள்ளர். விஜய் அவர்கள் பள்ளி பருவத்தை சென்னை கோடம்பாக்கத்தில் படித்துள்ளார். பின்னர் கல்லூரி சிறிது காலம் சென்று நிறுத்திவிட்டர் . பின்னர் 18 வயதில் 1992ல் நாளைய திர்ப்பு படத்தில் அவரது அப்பா இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இவர் அப்பா இயக்கிய அதிக படங்களில் நடித்துள்ளார். செந்தூர் பாண்டி படத்தில் விஜய்காந்துடன் நடித்துள்ளார். பின்னர் ரசிகன் படத்தில் இளைய தளபதி என்றும் அழைக்கப் பட்டது. பின்னர் பூவே உனக்காக என்னும் படம் விஜயின் திருப்புமுனையாக அமைந்தது.இந்த படத்தை 1996ல் விக்ரமன் இயக்கினார். வ விஜயின் 10 வது திரைபடம் வசந்த வாசல், ஆகும். பின்னர் மாண்புமிகு மாணவன் , செல்வா, காலவெல்லம் காத்திருபேண், லவ் டூ டே, போன்ற படங்களிலும், நடித்துள்ளார். காதலுக்கு மரியாதை படத்தில் நடித்ததர்க்கு  சிறந்த தமிழ் நாட்டு மாநில விருது வழங்கப்பட்டது. இவர் இந்தியா டுடே எடிசன் விருது, விஜய் விருது, என 50 க்கும் மேற்பட்ட விருதுகள் வங்கியுள்ளார். விஜய் பின்னணிப் பாடகராக பம்பாய் சிட்டி 1994ல் முதல் பாடல் பாடியுள்ளார். இதுவரை 32 பாடல்கள் பாடியுள்ளார்.நடிப்பு மற்றும் பாடல்கள் தவிர இவர் ஒரு சிறந்த நடனம் ஆடுபவரும் ஆவார். இவரது படங்கள் நல்ல வரவேற்பு  தொடங்கும்.விஜய்   இலங்கைத் தமிழரான சங்கிதா சொர்ணலிங்கத்தை 25 வயது 1999 அன்று மணந்தார். இவர்களது திருமணம் இந்து மற்றும் கிறிஸ்துவ ஆகிய இரு முறைப்படியும் நடந்தது.இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2000 ஆண்டு பிறந்த  சஞ்சய் என்ற மகன் மற்றும் 2005ல் சென்னையில் பிறந்த திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளர்  சஞ்சய் தனது தந்தையின் வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். திவ்யா சாஷா தெறி படத்தில் சிறிய தோற்றத்தில் நடித்துள்ளர். விஜய் மக்கள் இயக்கம் முலம் பல நன்மைகளை செய்துள்ளார். மேலும் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ளார். இப்போது 63 படம் அட்லி இயக்கத்தில் நடிக்கின்றார். கடைசியாக தீபாவளிக்கு ரிலிஸ் அன சர்கார் பல இன்னல்களை கடந்து சாதனை படைத்துள்ளது. விஜய் அரசியல் வருவதற்கான சில அறிகுறிகள் இருந்தாலும் அதிகார பூர்வமாக அறிவிக்கவில்லை

No comments:

Post a Comment