Monday, 17 December 2018

யாதவ குலம்

யாதவர் வரலாறுயாதவர்கள்
யாதவர்கள் மிக பழமையான தமிழ் சமுகம் என்பதை விட இந்தியா சமுகம் ஆகும். தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளிலும் இந்தியாவில் தெலுங்கு யாதவ் என ஆந்தாராவிலும் குஜராத் ஹரியானா மஹராஷ்ரா என அனைத்து மாநிலங்களிலும் பரவலாக உள்ளனர். யாதவர்கள் தமிழ் நாட்டில் இடையன், கோனார், ஆயர் எனவும் குறிப்பாக யாதவர் எனவும் அழைக்கப்படுகிறது கோனார் என்பது கோ என்பது அரசன் என குறிக்கும் இந்த சமுகம் பழங்காலத்தில் செல்வம் மிக்க ஒருு சமுகம் ஆகும். இவர்கள் முல்லை நிலத்தில் வாழ்ந்து வந்தவர்கள் இது காடுமும் காடு சார்ந்த இடம் இவர்கள் குல தொழில் ஆடு, மாடு மேய்த்தல், விவசாயம் குல தொழில், யது குலம் என பொது வாக அழைக்கப்படும். இவர்கள் பெரும் செல்வம் இட்டியது கால்நடை வளர்ப்பது பழங்காலத்தில் கால்நடை வளர்ப்பவர்கள் செல்வத்தர்களாக  இருந்தனர். ஆகையால் யதுகுல மக்கள் செழிப்பாக வளர்ந்தனார். யாதவ வம்ச மன்னர்கள் பல பேர் ஆட்சி செய்தனார் ஆகையால் கோகுலம் என அழைக்கப்பட்டது. ( கோ+ குலம் = அரசர் + குலம்) என அர்த்தம். யாதவர் குலத்தில் ஸ்ரீ பகவான் கிருஷ்ணன் பிறந்தர் என்பதை எக்குலத்திிற்கும் கிடைக்காத சிறப்பு. பகவான் கண்ணன் ஹம்சன் னை வதம் செய்வதற்கு யாதவ குலத்தில் பிறந்தார் கிருஷ்ணன் இவர்களின் குல தெய்வம் ஆகும் வருடந்தோரும் கிருஷ்ண ஜெய்ந்தி மிக விமர்ச்சியாக யாதவ வம்சத்தினார் வழிபடுவர்கள் பானை உடைத்தல், போன்ற விளையாட்டுுகளும் நடைபெறும் பெரும்பாலும் தென் மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடாப்படும். யாதவர் குலத்தில் பிறப்பதர்க்கு பெருமை பட வேண்டும். ( மேலும் எறு தழுவுதல் ஜல்லிிகட்டு போன்ற விளையாட்டு இவர்கள் தோன்றி வைத்ததே ஆனால் இதை பற்றிய திரைபடம் எடுக்கும் போதோ  அல்லது ஜல்லிகட்டு பற்றி பேசும் போதோ அதை தோன்றி வைத்த யாதவ சமுகத்தை பற்றி பேசுவது இல்லை கூறுவது இல்லை .ஆனால் தமிழ் நாட்டின் பாரம்பரிய விளையாட்டு என கூறப்படும் ஜல்லி கட்டு முல்லை நிலத்தில் வாழ்ந்த யாதவர்களுக்கு சொந்தமானது ஆகும்.

No comments:

Post a Comment