Monday, 10 December 2018

திருநெல்வேலி வரலாறு

திருநெல்வேலி வரலாறு        திருநெல்வேலி வரலாறு

நெல்லை என குறு பெயர் சூட்டி அழைக்கபடுகிறது
இது மிகப் பெரிய மாநகரம் விளங்குகிறது. 16 ஆம் நூற்றாண்டில் இதன் பெயர் வணுவனம் என அழைக்கப்பட்டது. வணு என்பதன் பொருள் முங்கில் ஆகும். அக்காலத்தில் முங்கில் மரம் அதிகமாக காணப்பட்டதாலும் அதன் தோற்றம் காடு போன்று இருப்பதை சூட்டி காட்டும் விதம் வணுவனம் என அழைக்கப்பட்டது. திருநெல்வேலி பெயர் மாற காரணம். பாண்டியர் காலத்தில் சிவன் பக்த்தன் செய்யும் வழிபாடு சோதனை செய்வதற்காக அவன் சொந்தகளை இழக்க செய்தார். மிண்டும் சிவன் அருளை வேண்டி பணிவனை செய்தார். அந்த பக்தன் தாமிரபரணி ஆற்றில் குளிக்க செல்லும் போது நெல்மணிகளை வெயில் காய வைத்து சென்றார். பின்னர் மழை பேய தொடங்கின நெல் மழையில் நனையமால் மாற்ற இடங்களில் மழை பெய்தது. இதை பாண்டிய அரசனிடம் எடுத்துரைத் தான் அப்போது நெல்வேலி என அழைத்து காலபோக்கில் திரு என மரியாதையுடன் திருநெல்வேலி என அழைக்கப்படுகிறது நெல்லை மாவட்டத்தில் இருந்து 1985 ஆம் ஆண்டு தூத்துக்குடி என ஒரு பகுதி பிரிக்கப்பட்டு உள்ளது. திருநெல்வேலி மக்கள் தமிழின் மிக பழைமையான வார்த்தைகள் உபயோகிக்கின்றன மற்ற மக்கள் விட அதிக வார்த்தை களை உபயோகம் செய்கின்றன நெல்லையை தென் தமிழகத்தின் ஆகஸ்போர்ட் எனவும் குறப்படுகிறது மற்ற தமிழ் மாவட்டத்தை காண்டிலும் காலச்சாரத்தை பின்பற்று கின்றன. ஆங்கில யர்களை எதிர்த்து போரடிய பெரும் மனிதர்கள் தென் மாவட்டங்களான திருநெல்வேலி சேர்ந்தவர் அதிகமாவர்.திருநெல்வேலி வரலாறு

No comments:

Post a Comment